ரவிஉதயன்
திங்கள், 19 ஜூலை, 2010
என் பிரியத்தின் மீது
எரிகல்லாய் வீழந்தது
கொடுஞ் சொல்லொன்று
பின்னங்கே பிறக்கவில்லை
கருணையும், பரிவும்
முளைக்கவில்லை
சிறுபுல்லும்
-யுகமாயினி இதழில்வெளியான கவிதை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக