ரவிஉதயன்
புதன், 28 ஏப்ரல், 2010
பருவகாலங்கள்
சூடான தேநீரை
ஊதி,ஊதித்தருகிறாள்
தாய் சிறுமிக்கு
கோடையும்
குளிரும்
வந்து வந்து போகின்றன
அச்சிறிய தேநீர்கடைக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக