புதன், 14 ஏப்ரல், 2010

ரசனை

ஒரே தருணத்தில் வந்து அமர்ந்தோம்
நானும் பட்டாம்பூச்சியும்
அந்தப் பூவில் .

2 கருத்துகள்: