வியாழன், 18 செப்டம்பர், 2014

சிகப்பு மலர்கள்.


ழையில் நனைந்தசைகின்றன
சிகப்பு மலர்கள் 
பச்சையிலைகள் காயம் பட்டு 
குருதி பெருக்குவதைப் போல் 
மழையில் நனைந்தசைகின்றன
சிகப்பு மலர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக