திங்கள், 21 ஜூன், 2010

பொய்யின்சித்திரம்












முடிவற்ற இரவு தொடங்குகிறது


கிளர்வூட் டிய தனிமை

மறைவிடங்களைத் தேடுகிறது



நன்நடத்தை

அவசரகதியில் பலவீனமடைகிறது

தினருசி

ஒருபுதியஇரையை சுவைக்கிறது

பிறகு

குற்றஉணர்ச்சியில் வெட்கித்தலைகுனிகிறது

எல்லாம் சரிசெய்யப்பட்டுவிட்டவிடியலில்

ஜன்னலிருந்து கதவிற்க்கும்

கட்டிலிருந்து பின்வாசலுக்கும்

ஒரு பொய்யின்சித்திரத்தை வரைகிறது



உயிர்மை யில் வெளியான ஒருகவிதை பிப்ரவரிஇதழ் 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக