ரவிஉதயன்
புதன், 21 ஏப்ரல், 2010
உறவு முறித்து
பிரிந்த கணம்
காற்றில்செதுக்கிறாள் சிலுவைகளை
நேசித்தக் கடவுளுக்கும்
நிராகரித்தக்காதலனுக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக